ரோமர் 8:18-23

8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
8:20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
8:21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
8:22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.




Related Topics



அறிவின் சாரம்சம்-Rev. Dr. J .N. மனோகரன்

எல்லா தத்துவங்களும் ஆழமானவையாக இருந்தாலும் மூன்று சாராம்சங்களைக் கொண்டிருக்கின்றன:  அன்பு, விசுவாசம் மற்றும் நம்பிக்கை.  சுவாரஸ்யமாக...
Read More



ஆதலால் , இக்காலத்துப் , பாடுகள் , இனி , நம்மிடத்தில் , வெளிப்படும் , மகிமைக்கு , ஒப்பிடத்தக்கவைகள் , அல்லவென்று , எண்ணுகிறேன் , ரோமர் 8:18 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 8 TAMIL BIBLE , ரோமர் 8 IN TAMIL , ரோமர் 8 18 IN TAMIL , ரோமர் 8 18 IN TAMIL BIBLE , ரோமர் 8 IN ENGLISH , TAMIL BIBLE Romans 8 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 8 TAMIL BIBLE , Romans 8 IN TAMIL , Romans 8 18 IN TAMIL , Romans 8 18 IN TAMIL BIBLE . Romans 8 IN ENGLISH ,