ரோமர் 8:10-11

8:10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.




Related Topics


மேலும் , கிறிஸ்து , உங்களிலிருந்தால் , சரீரமானது , பாவத்தினிமித்தம் , மரித்ததாயும் , ஆவியானது , நீதியினிமித்தம் , ஜீவனுள்ளதாயும் , இருக்கும் , ரோமர் 8:10 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 8 TAMIL BIBLE , ரோமர் 8 IN TAMIL , ரோமர் 8 10 IN TAMIL , ரோமர் 8 10 IN TAMIL BIBLE , ரோமர் 8 IN ENGLISH , TAMIL BIBLE Romans 8 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 8 TAMIL BIBLE , Romans 8 IN TAMIL , Romans 8 10 IN TAMIL , Romans 8 10 IN TAMIL BIBLE . Romans 8 IN ENGLISH ,