ரோமர் 6:12-14

6:12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
6:13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.




Related Topics



நான் யார், நான் யார் அல்ல?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு அரசியல்வாதிக்கு நாட்டின் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. அவர் பணிவாக மறுத்துவிட்டார்; "எனக்கான அளவு என்ன என்று எனக்குத் தெரியும்" என்றார்....
Read More



ஆகையால் , நீங்கள் , சரீர , இச்சைகளின்படி , பாவத்திற்குக் , கீழ்ப்படியத்தக்கதாக , சாவுக்கேதுவான , உங்கள் , சரீரத்தில் , பாவம் , ஆளாதிருப்பதாக , ரோமர் 6:12 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 6 TAMIL BIBLE , ரோமர் 6 IN TAMIL , ரோமர் 6 12 IN TAMIL , ரோமர் 6 12 IN TAMIL BIBLE , ரோமர் 6 IN ENGLISH , TAMIL BIBLE Romans 6 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 6 TAMIL BIBLE , Romans 6 IN TAMIL , Romans 6 12 IN TAMIL , Romans 6 12 IN TAMIL BIBLE . Romans 6 IN ENGLISH ,