romans 3:10-12 Read full chapter: 3 10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; 11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.