வெளிப்படுத்தின விசேஷம் 9:1-4

9:1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
9:2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
9:3 அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
9:4 பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.




Related Topics


ஐந்தாம் , தூதன் , எக்காளம் , ஊதினான்; , அப்பொழுது , வானத்திலிருந்து , பூமியின்மேல் , விழுந்த , ஒரு , நட்சத்திரத்தைக் , கண்டேன்; , அவனுக்குப் , பாதாளக்குழியின் , திறவுகோல் , கொடுக்கப்பட்டது , வெளிப்படுத்தின விசேஷம் 9:1 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 9 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 9 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 9 1 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 9 1 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 9 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 9 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 9 TAMIL BIBLE , Revelation 9 IN TAMIL , Revelation 9 1 IN TAMIL , Revelation 9 1 IN TAMIL BIBLE . Revelation 9 IN ENGLISH ,