வெளிப்படுத்தின விசேஷம் 6:15-17

6:15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
6:16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
6:17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.




Related Topics



தேவனிடம் மறைக்க முடியுமா??-Rev. Dr. J .N. மனோகரன்

கண்ணாமூச்சி விளையாட்டு ஒன்றை  குழந்தைகள் விளையாடுவதுண்டு. ஒருவர் தேடுபவராகவும் மற்றும் மற்றவர்கள் மறைந்துக் கொள்ளவும் வேண்டும்.  ஒரு...
Read More



பூமியின் , ராஜாக்களும் , பெரியோர்களும் , ஐசுவரியவான்களும் , சேனைத்தலைவர்களும் , பலவான்களும் , அடிமைகள் , யாவரும் , சுயாதீனர் , யாவரும் , பர்வதங்களின் , குகைகளிலும் , கன்மலைகளிலும் , ஒளித்துக்கொண்டு , , வெளிப்படுத்தின விசேஷம் 6:15 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 6 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 6 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 6 15 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 6 15 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 6 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 6 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 6 TAMIL BIBLE , Revelation 6 IN TAMIL , Revelation 6 15 IN TAMIL , Revelation 6 15 IN TAMIL BIBLE . Revelation 6 IN ENGLISH ,