வெளிப்படுத்தின விசேஷம் 4:6-9

4:6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
4:7 முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
4:8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
4:9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,




Related Topics


அந்தச் , சிங்காசனத்திற்கு , முன்பாகப் , பளிங்குக்கொப்பான , கண்ணாடிக்கடலிருந்தது; , அந்தச் , சிங்காசனத்தின் , மத்தியிலும் , அந்தச் , சிங்காசனத்தைச் , சுற்றிலும் , நான்கு , ஜீவன்களிருந்தன , அவைகள் , முன்புறத்திலும் , பின்புறத்திலும் , கண்களால் , நிறைந்திருந்தன , வெளிப்படுத்தின விசேஷம் 4:6 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 4 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 4 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 4 6 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 4 6 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 4 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 4 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 4 TAMIL BIBLE , Revelation 4 IN TAMIL , Revelation 4 6 IN TAMIL , Revelation 4 6 IN TAMIL BIBLE . Revelation 4 IN ENGLISH ,