வெளிப்படுத்தின விசேஷம் 3:9-11

3:9 இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
3:10 என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
3:11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.




Related Topics


இதோ , யூதரல்லாதிருந்தும் , தங்களை , யூதரென்று , பொய் , சொல்லுகிறவர்களாகிய , சாத்தானுடைய , கூட்டத்தாரில் , சிலரை , உனக்குக் , கொடுப்பேன்; , இதோ , அவர்கள் , உன் , பாதங்களுக்கு , முன்பாக , வந்து , பணிந்து , நான் , உன்மேல் , அன்பாயிருக்கிறதை , அறிந்துகொள்ளும்படி , செய்வேன் , வெளிப்படுத்தின விசேஷம் 3:9 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 9 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 9 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 3 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 3 TAMIL BIBLE , Revelation 3 IN TAMIL , Revelation 3 9 IN TAMIL , Revelation 3 9 IN TAMIL BIBLE . Revelation 3 IN ENGLISH ,