வெளிப்படுத்தின விசேஷம் 3:16-18

3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
3:17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
3:18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.




Related Topics


இப்படி , நீ , குளிருமின்றி , அனலுமின்றி , வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் , உன்னை , என் , வாயினின்று , வாந்திபண்ணிப்போடுவேன் , வெளிப்படுத்தின விசேஷம் 3:16 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 16 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 16 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 3 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 3 TAMIL BIBLE , Revelation 3 IN TAMIL , Revelation 3 16 IN TAMIL , Revelation 3 16 IN TAMIL BIBLE . Revelation 3 IN ENGLISH ,