வெளிப்படுத்தின விசேஷம் 2:20-23

2:20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
2:21 அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
2:22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
2:23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.




Related Topics


ஆகிலும் , உன்பேரில் , எனக்குக் , குறை , உண்டு; , என்னவெனில் , தன்னைத் , தீர்க்கதரிசியென்று , சொல்லுகிற , யேசபேல் , என்னும் , ஸ்திரீயானவள் , என்னுடைய , ஊழியக்காரர் , வேசித்தனம்பண்ணவும் , விக்கிரகங்களுக்குப் , படைத்தவைகளைப் , புசிக்கவும் , அவர்களுக்குப் , போதித்து , அவர்களை , வஞ்சிக்கும்படி , நீ , அவளுக்கு , இடங்கொடுக்கிறாய் , வெளிப்படுத்தின விசேஷம் 2:20 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 20 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 20 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 2 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 2 TAMIL BIBLE , Revelation 2 IN TAMIL , Revelation 2 20 IN TAMIL , Revelation 2 20 IN TAMIL BIBLE . Revelation 2 IN ENGLISH ,