வெளிப்படுத்தின விசேஷம் 19:20-21

19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
19:21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.




Related Topics


அப்பொழுது , மிருகம் , பிடிக்கப்பட்டது; , மிருகத்தின் , முன்பாகச் , செய்த , அற்புதங்களால் , அதின் , முத்திரையைத் , தரித்தவர்களையும் , அதின் , சொரூபத்தையும் , வணங்கினவர்களையும் , மோசம்போக்கின , கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் , பிடிக்கப்பட்டான்; , இருவரும் , கந்தகம் , எரிகிற , அக்கினிக்கடலிலே , உயிரோடே , தள்ளப்பட்டார்கள் , வெளிப்படுத்தின விசேஷம் 19:20 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 20 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 20 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 19 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 19 TAMIL BIBLE , Revelation 19 IN TAMIL , Revelation 19 20 IN TAMIL , Revelation 19 20 IN TAMIL BIBLE . Revelation 19 IN ENGLISH ,