வெளிப்படுத்தின விசேஷம் 15:3-4

15:3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
15:4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.




Related Topics


அவர்கள் , தேவனுடைய , ஊழியக்காரனாகிய , மோசேயின் , பாட்டையும் , ஆட்டுக்குட்டியானவருடைய , பாட்டையும் , பாடி: , சர்வவல்லமையுள்ள , தேவனாகிய , கர்த்தாவே , தேவரீருடைய , கிரியைகள் , மகத்துவமும் , ஆச்சரியமுமானவைகள்; , பரிசுத்தவான்களின் , ராஜாவே , தேவரீருடைய , வழிகள் , நீதியும் , சத்தியமுமானவைகள் , வெளிப்படுத்தின விசேஷம் 15:3 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 15 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 15 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 15 3 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 15 3 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 15 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 15 TAMIL BIBLE , Revelation 15 IN TAMIL , Revelation 15 3 IN TAMIL , Revelation 15 3 IN TAMIL BIBLE . Revelation 15 IN ENGLISH ,