வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11

14:9 அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
14:10 அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
14:11 அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.




Related Topics


அவர்களுக்குப் , பின்னே , மூன்றாம் , தூதன் , வந்து , மிகுந்த , சத்தமிட்டு: , மிருகத்தையும் , அதின் , சொரூபத்தையும் , வணங்கித் , தன் , நெற்றியிலாவது , தன் , கையிலாவது , அதின் , முத்திரையைத் , தரித்துக்கொள்ளுகிறவனெவனோ , , வெளிப்படுத்தின விசேஷம் 14:9 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 14 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 14 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 14 9 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 14 9 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 14 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 14 TAMIL BIBLE , Revelation 14 IN TAMIL , Revelation 14 9 IN TAMIL , Revelation 14 9 IN TAMIL BIBLE . Revelation 14 IN ENGLISH ,