சங்கீதம் 73:23-25

73:23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.




Related Topics



எசேக்கியத் திட்டத்தின் ஏழாவது அம்சம்-Pr. Romilton

தன் தகப்பனாலே தேவனுடைய பரிசுத்த ஆலயத்துக்கும் பரிசுத்த நகரத்துக்கும், தேசத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட விலைமதிப்பற்ற சேதத்துக்கும்...
Read More



ஆனாலும் , நான் , எப்பொழுதும் , உம்மோடிருக்கிறேன்; , என் , வலதுகையைப் , பிடித்துத் , தாங்குகிறீர் , சங்கீதம் 73:23 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 73 TAMIL BIBLE , சங்கீதம் 73 IN TAMIL , சங்கீதம் 73 23 IN TAMIL , சங்கீதம் 73 23 IN TAMIL BIBLE , சங்கீதம் 73 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 73 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 73 TAMIL BIBLE , PSALM 73 IN TAMIL , PSALM 73 23 IN TAMIL , PSALM 73 23 IN TAMIL BIBLE . PSALM 73 IN ENGLISH ,