சங்கீதம் 73:21-24

73:21 இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
73:22 நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.
73:23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.




Related Topics



முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ளல்-Rev. Dr. J .N. மனோகரன்

நேபுகாத்நேச்சார் தன்னை உலகின் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக கற்பனை செய்து கொண்டது தவறு மற்றும் தான் ஒரு முட்டாள் என்று ஒப்புக்கொள்ள, காட்டில் புல்...
Read More



இப்படியாக , என் , மனம் , கசந்தது , என் , உள்ளிந்திரியங்களிலே , குத்துண்டேன் , சங்கீதம் 73:21 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 73 TAMIL BIBLE , சங்கீதம் 73 IN TAMIL , சங்கீதம் 73 21 IN TAMIL , சங்கீதம் 73 21 IN TAMIL BIBLE , சங்கீதம் 73 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 73 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 73 TAMIL BIBLE , PSALM 73 IN TAMIL , PSALM 73 21 IN TAMIL , PSALM 73 21 IN TAMIL BIBLE . PSALM 73 IN ENGLISH ,