psalm 48:12-13 Read full chapter: 48 12 சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். 13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.