Tamil Bible

சங்கீதம் 35:26

எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.



Tags

Related Topics/Devotions

ஊழியக்காரரை நேசிக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References