சங்கீதம் 19:7-9

19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
19:8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
19:9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.




Related Topics



பூரணத்துவம் -ஒரு மனித தேடல் -Rev. Dr. J .N. மனோகரன்

தேவன் ஆதாமையும் ஏவாளையும் தமது சாயலில் படைத்து, அவர்களை ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்படும் அற்புதமான, மிக அழகான, நிலையான இடத்தில் வைத்தார்....
Read More



கர்த்தருடைய , வேதம் , குறைவற்றதும் , ஆத்துமாவை , உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; , கர்த்தருடைய , சாட்சி , சத்தியமும் , பேதையை , ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது , சங்கீதம் 19:7 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 19 TAMIL BIBLE , சங்கீதம் 19 IN TAMIL , சங்கீதம் 19 7 IN TAMIL , சங்கீதம் 19 7 IN TAMIL BIBLE , சங்கீதம் 19 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 19 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 19 TAMIL BIBLE , PSALM 19 IN TAMIL , PSALM 19 7 IN TAMIL , PSALM 19 7 IN TAMIL BIBLE . PSALM 19 IN ENGLISH ,