psalm 106:21-22 Read full chapter: 106 21 எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும் சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, 22 தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.