நீதிமொழிகள் 6:16-19

6:16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
6:18 துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
6:19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.




Related Topics


ஆறு , காரியங்களைக் , கர்த்தர் , வெறுக்கிறார் , ஏழும் , அவருக்கு , அருவருப்பானவைகள் , நீதிமொழிகள் 6:16 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 6 TAMIL BIBLE , நீதிமொழிகள் 6 IN TAMIL , நீதிமொழிகள் 6 16 IN TAMIL , நீதிமொழிகள் 6 16 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 6 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 6 TAMIL BIBLE , PROVERBS 6 IN TAMIL , PROVERBS 6 16 IN TAMIL , PROVERBS 6 16 IN TAMIL BIBLE . PROVERBS 6 IN ENGLISH ,