நீதிமொழிகள் 4:23-27

4:23 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
4:24 வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
4:25 உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
4:26 உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
4:27 வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.




Related Topics



கொரோனா CALLER ட்யூன், பரலோக CAUTION ட்யூன்(அடைபட்ட அக்கினி)-Pr. Romilton

இதோ! அன்றாடம் நாம் கேட்கும் காலர் ட்யூன் இது தான்! • வணக்கம்! கோவிட்19 அன்லாக் செயல்முறை இப்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டது. • மிகவும்...
Read More



எல்லாக் , காவலோடும் , உன் , இருதயத்தைக் , காத்துக்கொள் , அதினிடத்தினின்று , ஜீவஊற்று , புறப்படும் , நீதிமொழிகள் 4:23 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 4 TAMIL BIBLE , நீதிமொழிகள் 4 IN TAMIL , நீதிமொழிகள் 4 23 IN TAMIL , நீதிமொழிகள் 4 23 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 4 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 4 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 4 TAMIL BIBLE , PROVERBS 4 IN TAMIL , PROVERBS 4 23 IN TAMIL , PROVERBS 4 23 IN TAMIL BIBLE . PROVERBS 4 IN ENGLISH ,