நீதிமொழிகள் 11:24-31

11:24 வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
11:25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
11:26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
11:28 தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.
11:29 தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
11:30 நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
11:31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.




Related Topics



யார் செழிப்பார்கள்?-Rev. M. ARUL DOSS

1. நம்புகிறவன் செழிப்பான் நீதிமொழிகள் 28:25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.  (பேராசைக் கொண்டவன் சண்டை...
Read More



வாரியிறைத்தும் , விருத்தியடைவாரும் , உண்டு; , அதிகமாய்ப் , பிசினித்தனம்பண்ணியும் , வறுமையடைவாரும் , உண்டு , நீதிமொழிகள் 11:24 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 11 TAMIL BIBLE , நீதிமொழிகள் 11 IN TAMIL , நீதிமொழிகள் 11 24 IN TAMIL , நீதிமொழிகள் 11 24 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 11 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 11 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 11 TAMIL BIBLE , PROVERBS 11 IN TAMIL , PROVERBS 11 24 IN TAMIL , PROVERBS 11 24 IN TAMIL BIBLE . PROVERBS 11 IN ENGLISH ,