ஒபதியா 1:19

தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.



Tags

Related Topics/Devotions

தேவன் ஏதோமை நியாயந்தீர்த்தல் - Rev. Dr. J.N. Manokaran:

"உன்னை ஆசீர்வதிக்கிறவர Read more...

ஏதோமியர் கண்டனத்திற்குரியவர்கள் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு கிறிஸ்தவ வாட்ஸ்அப் குழு Read more...

சமீபமாயிருக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.