ஒபதியா 1:10-14

1:10 நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.
1:11 நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுபட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்.
1:12 உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
1:13 என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
1:14 அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.




Related Topics



ஏதோமியர் கண்டனத்திற்குரியவர்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கிறிஸ்தவ வாட்ஸ்அப் குழுவில், ஒருவர் இந்தியாவில் நடந்த கலவரங்களைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார். அடக்குமுறையாளர்களை புகழ்ந்தார்;...
Read More



நீ , உன் , சகோதரனாகிய , யாக்கோபுக்குச் , செய்த , கொடுமையினிமித்தம் , வெட்கம் , உன்னை , மூடும்; , நீ , முற்றிலும் , சங்கரிக்கப்பட்டுப்போவாய் , ஒபதியா 1:10 , ஒபதியா , ஒபதியா IN TAMIL BIBLE , ஒபதியா IN TAMIL , ஒபதியா 1 TAMIL BIBLE , ஒபதியா 1 IN TAMIL , ஒபதியா 1 10 IN TAMIL , ஒபதியா 1 10 IN TAMIL BIBLE , ஒபதியா 1 IN ENGLISH , TAMIL BIBLE OBADIAH 1 , TAMIL BIBLE OBADIAH , OBADIAH IN TAMIL BIBLE , OBADIAH IN TAMIL , OBADIAH 1 TAMIL BIBLE , OBADIAH 1 IN TAMIL , OBADIAH 1 10 IN TAMIL , OBADIAH 1 10 IN TAMIL BIBLE . OBADIAH 1 IN ENGLISH ,