எண்ணாகமம் 5:22

சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.



Tags

Related Topics/Devotions

ஏன் ஆமென் சொல்கிறோம்? - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு Read more...

Related Bible References

No related references found.