எண்ணாகமம் 4:28

கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.



Tags

Related Topics/Devotions

ஊசாவின் மரணம் - Rev. Dr. J.N. Manokaran:

ஏலி ஆசாரியனாக இருந்தபோது கர Read more...

Related Bible References

No related references found.