எண்ணாகமம் 36:13

எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.



Tags

Related Topics/Devotions

நில ஆக்கிரமிப்பு - Rev. Dr. J.N. Manokaran:

தாழ்த்தப்பட்ட ஏழை தலித் ஒரு Read more...

Related Bible References

No related references found.