எண்ணாகமம் 35:9-15

35:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
35:10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது,
35:11 கைப்பிசகாய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள்.
35:12 கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.
35:13 நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.
35:14 யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும், அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.
35:15 கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.




Related Topics



மனித உரிமைகள் மற்றும் தெய்வீக உரிமைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இருப்பினும், உலகெங்கிலும் மனித உரிமைகள் என்று அழைக்கப்படுவதற்கு எந்த மதிப்பும்...
Read More



பின்னும் , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , எண்ணாகமம் 35:9 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 35 TAMIL BIBLE , எண்ணாகமம் 35 IN TAMIL , எண்ணாகமம் 35 9 IN TAMIL , எண்ணாகமம் 35 9 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 35 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 35 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 35 TAMIL BIBLE , Numbers 35 IN TAMIL , Numbers 35 9 IN TAMIL , Numbers 35 9 IN TAMIL BIBLE . Numbers 35 IN ENGLISH ,