எண்ணாகமம் 28:26-31

28:26 அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
28:27 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.
28:28 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
28:29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
28:30 உங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
28:31 நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.




Related Topics



நவீன காலத்தில் அறுவடை திருவிழா -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பிஷப் தனது ஸ்தாபனத்தில், தங்களுக்கு இரண்டு அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.   முதலில் மார்ச் மாதத்திலும் மற்றொன்று...
Read More



அந்த , வாரங்களுக்குப்பின் , நீங்கள் , கர்த்தருக்குப் , புதிய , போஜனபலியாக , முதற்கனிகளைச் , செலுத்தும் , பண்டிகை , நாளிலும் , பரிசுத்த , சபைகூடுதல் , இருக்கவேண்டும்; , அதில் , சாதாரணமான , யாதொரு , வேலையும் , செய்யலாகாது , எண்ணாகமம் 28:26 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 28 TAMIL BIBLE , எண்ணாகமம் 28 IN TAMIL , எண்ணாகமம் 28 26 IN TAMIL , எண்ணாகமம் 28 26 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 28 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 28 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 28 TAMIL BIBLE , Numbers 28 IN TAMIL , Numbers 28 26 IN TAMIL , Numbers 28 26 IN TAMIL BIBLE . Numbers 28 IN ENGLISH ,