எண்ணாகமம் 27:14

சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.



Tags

Related Topics/Devotions

ஊரிம் மற்றும் தும்மீம் - Rev. Dr. J.N. Manokaran:

ஊரிம் மற்றும் தும்மீம் ஆகிய Read more...

Related Bible References

No related references found.