எண்ணாகமம் 24:17-19

24:17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
24:18 ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
24:19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.




Related Topics


அவரைக் , காண்பேன் , இப்பொழுது , அல்ல; , அவரைத் , தரிசிப்பேன் , சமீபமாய் , அல்ல; , ஒரு , நட்சத்திரம் , யாக்கோபிலிருந்து , உதிக்கும் , ஒரு , செங்கோல் , இஸ்ரவேலிலிருந்து , எழும்பும்; , அது , மோவாபின் , எல்லைகளை , நொறுக்கி , சேத்புத்திரர் , எல்லாரையும் , நிர்மூலமாக்கும் , எண்ணாகமம் 24:17 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 24 TAMIL BIBLE , எண்ணாகமம் 24 IN TAMIL , எண்ணாகமம் 24 17 IN TAMIL , எண்ணாகமம் 24 17 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 24 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 24 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 24 TAMIL BIBLE , Numbers 24 IN TAMIL , Numbers 24 17 IN TAMIL , Numbers 24 17 IN TAMIL BIBLE . Numbers 24 IN ENGLISH ,