எண்ணாகமம் 23:21-23

23:21 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
23:22 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
23:23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.




Related Topics


அவர் , யாக்கோபிலே , அக்கிரமத்தைக் , காண்கிறதும் , இல்லை , இஸ்ரவேலிலே , குற்றம் , பார்க்கிறதும் , இல்லை; , அவர்களுடைய , தேவனாகிய , கர்த்தர் , அவர்களோடே , இருக்கிறார்; , ராஜாவின் , ஜயகெம்பீரம் , அவர்களுக்குள்ளே , இருக்கிறது , எண்ணாகமம் 23:21 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 23 TAMIL BIBLE , எண்ணாகமம் 23 IN TAMIL , எண்ணாகமம் 23 21 IN TAMIL , எண்ணாகமம் 23 21 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 23 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 23 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 23 TAMIL BIBLE , Numbers 23 IN TAMIL , Numbers 23 21 IN TAMIL , Numbers 23 21 IN TAMIL BIBLE . Numbers 23 IN ENGLISH ,