எண்ணாகமம் 22:5-8

22:5 அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.
22:6 அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.
22:7 அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.
22:8 அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.




Related Topics



திகில், கொள்ளை மற்றும் பறித்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தான். அவனது கூட்டாளி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தான்.  நெடுஞ்சாலையில் சென்று...
Read More



அவன் , பேயோரின் , குமாரனாகிய , பிலேயாமை , அழைத்துவரும்படி , தன் , சந்ததியாருடைய , தேசத்தில் , நதியருகேயுள்ள , பெத்தூருக்கு , ஸ்தானாபதிகளை , அனுப்பி: , எகிப்திலிருந்து , ஒரு , ஜனக்கூட்டம் , வந்திருக்கிறது; , அவர்கள் , பூமியின் , விசாலத்தை , மூடி , எனக்கு , எதிரே , இறங்கியிருக்கிறார்கள் , எண்ணாகமம் 22:5 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 22 TAMIL BIBLE , எண்ணாகமம் 22 IN TAMIL , எண்ணாகமம் 22 5 IN TAMIL , எண்ணாகமம் 22 5 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 22 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 22 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 22 TAMIL BIBLE , Numbers 22 IN TAMIL , Numbers 22 5 IN TAMIL , Numbers 22 5 IN TAMIL BIBLE . Numbers 22 IN ENGLISH ,