எண்ணாகமம் 18:14-16

18:14 இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.
18:15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
18:16 மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதனால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.




Related Topics



முதல் குழந்தை-Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்திலும் பண்டைய உலகத்திலும், முதற்பேறானவர்களுக்கு சில சிறப்பு உரிமைகள், முன்னுரிமை, முக்கியத்துவம், சலுகைகள் மற்றும் பொறுப்புகள்...
Read More



இஸ்ரவேலிலே , சாபத்தீடாக , நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் , உனக்கு , உரியதாயிருக்கும் , எண்ணாகமம் 18:14 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 18 TAMIL BIBLE , எண்ணாகமம் 18 IN TAMIL , எண்ணாகமம் 18 14 IN TAMIL , எண்ணாகமம் 18 14 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 18 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 18 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 18 TAMIL BIBLE , Numbers 18 IN TAMIL , Numbers 18 14 IN TAMIL , Numbers 18 14 IN TAMIL BIBLE . Numbers 18 IN ENGLISH ,