எண்ணாகமம் 16:12-14

16:12 பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;
16:13 இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?
16:14 மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.




Related Topics



கோராகுவின் கலகம்-Rev. Dr. J .N. மனோகரன்

கோராகு லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவன், கூடாரத்தில் பணிபுரியும் பொறுப்பும், கூடாரத்திலுள்ள பரிசுத்த பொருட்களை எடுத்துச் செல்வதும், பராமரிக்கும்...
Read More



பின்பு , மோசே , எலியாபின் , குமாரராகிய , தாத்தானையும் , அபிராமையும் , அழைத்தனுப்பினான் , அவர்கள்: , நாங்கள் , வருகிறதில்லை; , எண்ணாகமம் 16:12 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 16 TAMIL BIBLE , எண்ணாகமம் 16 IN TAMIL , எண்ணாகமம் 16 12 IN TAMIL , எண்ணாகமம் 16 12 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 16 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 16 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 16 TAMIL BIBLE , Numbers 16 IN TAMIL , Numbers 16 12 IN TAMIL , Numbers 16 12 IN TAMIL BIBLE . Numbers 16 IN ENGLISH ,