நெகேமியா 9:32-35

9:32 இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும் எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும் உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.
9:33 எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.
9:34 எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.
9:35 அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.




Related Topics



நெகேமியாவிடமிருந்து ஒரு ஈர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

நெகேமியா புத்தகம் ஆவிக்குரிய வளர்ச்சி, ஜெபம், தலைமைத்துவம், அணிதிரட்டல் மற்றும் ஆராதனை என ஒரு சிறந்த ஆதார புத்தகமாகும்.  நெகேமியா ஒரு ஆசாரியன்...
Read More



இப்பொழுதும் , உடன்படிக்கையையும் , கிருபையையும் , காக்கிற , வல்லமையும் , பயங்கரமுமுள்ள , மகா , தேவனாகிய , எங்கள் , தேவனே , அசீரியா , ராஜாக்களின் , நாட்கள் , முதற்கொண்டு , இந்நாள்வரைக்கும் , எங்களுக்கும் , எங்கள் , ராஜாக்களுக்கும் , எங்கள் , பிரபுக்களுக்கும் , எங்கள் , ஆசாரியர்களுக்கும் , எங்கள் , தீர்க்கதரிசிகளுக்கும் , எங்கள் , பிதாக்களுக்கும் , உம்முடைய , ஜனங்கள் , அனைவருக்கும் , நேரிட்ட , சகல , வருத்தமும் , உமக்கு , முன்பாக , அற்பமாய்க் , காணப்படாதிருப்பதாக , நெகேமியா 9:32 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 9 TAMIL BIBLE , நெகேமியா 9 IN TAMIL , நெகேமியா 9 32 IN TAMIL , நெகேமியா 9 32 IN TAMIL BIBLE , நெகேமியா 9 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 9 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 9 TAMIL BIBLE , NEHEMIAH 9 IN TAMIL , NEHEMIAH 9 32 IN TAMIL , NEHEMIAH 9 32 IN TAMIL BIBLE . NEHEMIAH 9 IN ENGLISH ,