நெகேமியா 4:7-9

4:7 எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,
4:8 எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.
4:9 ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.




Related Topics



எதிர்க்கும் சக்திகள்-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவ வாழ்க்கையில், எதிர்ப்பு என்பது இருக்க கூடியது.  நெகேமியா எருசலேமைச் சுற்றி சுவரைக் கட்டவும் வாயில்களை நிறுவவும் தீர்மானித்தபோது...
Read More



எருசலேமின் , அலங்கத்தைக் , கட்டுகிற , வேலை , வளர்ந்தேறுகிறது , என்றும் , இடிக்கப்பட்ட , இடங்கள் , அடைபட்டுவருகிறது , என்றும் , சன்பல்லாத்தும் , தொபியாவும் , அரபியரும் , அம்மோனியரும் , அஸ்தோத்தியரும் , கேட்டபோது , அவர்கள் , மிகவும் , எரிச்சலாகி , , நெகேமியா 4:7 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 4 TAMIL BIBLE , நெகேமியா 4 IN TAMIL , நெகேமியா 4 7 IN TAMIL , நெகேமியா 4 7 IN TAMIL BIBLE , நெகேமியா 4 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 4 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 4 TAMIL BIBLE , NEHEMIAH 4 IN TAMIL , NEHEMIAH 4 7 IN TAMIL , NEHEMIAH 4 7 IN TAMIL BIBLE . NEHEMIAH 4 IN ENGLISH ,