நெகேமியா 2:8

தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.



Tags

Related Topics/Devotions

நடைமுறைப்படுத்தலின் முக்கியத்துவம் - Rev. Dr. J.N. Manokaran:

ஒருவருக்கு ஒரு பாரம் (burde Read more...

சுய மதிப்பின் வீழ்ச்சி! - Rev. Dr. J.N. Manokaran:

தன் வீட்டிற்கு அருகாமையில் Read more...

அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை - Rev. Dr. J.N. Manokaran:

பலருக்கு ஊழியம் அல்லது பணிக Read more...

எதிர்க்கும் சக்திகள் - Rev. Dr. J.N. Manokaran:

கிறிஸ்தவ வாழ்க்கையில், எதிர Read more...

தகவலும் ஈடுபாடும் - Rev. Dr. J.N. Manokaran:

இந்த சகாப்தம் ஒரு தகவல் சகா Read more...

Related Bible References

No related references found.