நெகேமியா 2:19

2:19 ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.




Related Topics



தேவனுடைய பணிக்கு ஏற்படும் எதிர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

சாத்தான் எப்போதுமே தேவ பிள்ளைகளுக்கு எதிராக காரியங்களை நடப்பித்துக் கொண்டே தான் இருப்பான். அதிலும் குறிப்பாக யாரெல்லாம் தேவ சித்தத்தைச்...
Read More




எதிர்க்கும் சக்திகள்-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவ வாழ்க்கையில், எதிர்ப்பு என்பது இருக்க கூடியது.  நெகேமியா எருசலேமைச் சுற்றி சுவரைக் கட்டவும் வாயில்களை நிறுவவும் தீர்மானித்தபோது...
Read More



ஓரோனியனான , சன்பல்லாத்தும் , அம்மோனியனான , தொபியா , என்னும் , ஊழியக்காரனும் , அரபியனான , கேஷேமும் , இதைக் , கேட்டபோது , எங்களைப் , பரியாசம்பண்ணி , எங்களை , நிந்தித்து: , நீங்கள் , செய்கிற , இந்தக் , காரியம் , என்ன? , நீங்கள் , ராஜாவுக்கு , விரோதமாகக் , கலகம்பண்ணப்போகிறீர்களோ , என்றார்கள் , நெகேமியா 2:19 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 2 TAMIL BIBLE , நெகேமியா 2 IN TAMIL , நெகேமியா 2 19 IN TAMIL , நெகேமியா 2 19 IN TAMIL BIBLE , நெகேமியா 2 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 2 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 2 TAMIL BIBLE , NEHEMIAH 2 IN TAMIL , NEHEMIAH 2 19 IN TAMIL , NEHEMIAH 2 19 IN TAMIL BIBLE . NEHEMIAH 2 IN ENGLISH ,