Tamil Bible

நெகேமியா 10:39

பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.



Tags

Related Topics/Devotions

விறகு காணிக்கை - Rev. Dr. J.N. Manokaran:

ஆசாரியர்கள், லேவியர்கள் மற் Read more...

தோல்வியடைந்த தீர்மானங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

நல்ல எண்ணங்கள் நல்ல முடிவுக Read more...

நெகேமியாவிடமிருந்து ஒரு ஈர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

நெகேமியா புத்தகம் ஆவிக்குரி Read more...

Related Bible References

No related references found.