நாகூம் 2:11

சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?



Tags

Related Topics/Devotions

எசேக்கியா சந்தித்த சத்துருவின் சவால்கள் மூன்று - Pr. Romilton:

1. மலம் தின்று நீர் Read more...

Related Bible References

No related references found.