மத்தேயு 7:3-5

7:3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
7:4 இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
7:5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.




Related Topics



யோபுவின் துன்பத்தின் நோக்கம்-Rev. Dr. J .N. மனோகரன்

யோபின் புத்தகம் ஏன் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.  சில சமயங்களில், இது சலிப்பூட்டும் பேச்சுகளாகவும்,...
Read More




பகுத்துணர் மற்றும் நியாயந்தீர்-Rev. Dr. J .N. மனோகரன்

பெரும்பாலான சமயங்களில், கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள், வேதாகமத்தை மேற்கோள் காட்டி, விசுவாசிகளிடம் “நியாயத்தீர்க்காதிருங்கள்” (லூக்கா 6:37)...
Read More



நீ , உன் , கண்ணிலிருக்கிற , உத்திரத்தை , உணராமல் , உன் , சகோதரன் , கண்ணிலிருக்கிற , துரும்பைப் , பார்க்கிறதென்ன? , மத்தேயு 7:3 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 7 TAMIL BIBLE , மத்தேயு 7 IN TAMIL , மத்தேயு 7 3 IN TAMIL , மத்தேயு 7 3 IN TAMIL BIBLE , மத்தேயு 7 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 7 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 7 TAMIL BIBLE , Matthew 7 IN TAMIL , Matthew 7 3 IN TAMIL , Matthew 7 3 IN TAMIL BIBLE . Matthew 7 IN ENGLISH ,