மத்தேயு 7:21-22

7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.




Related Topics



இரண்டு முறை அழைத்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

தேவன் வேதாகமத்தில் ஒரு சிலரை மாத்திரம் இரண்டு முறை மீண்டும் மீண்டுமாக பெயர் சொல்லி அழைத்தார்.  முதலாவதாக , தனிநபர்களின் உடனடி கவனத்தை...
Read More



பரலோகத்திலிருக்கிற , என் , பிதாவின் , சித்தத்தின்படி , செய்கிறவனே , பரலோகராஜ்யத்தில் , பிரவேசிப்பானேயல்லாமல் , என்னை , நோக்கிக் , கர்த்தாவே! , கர்த்தாவே! , என்று , சொல்லுகிறவன் , அதில் , பிரவேசிப்பதில்லை , மத்தேயு 7:21 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 7 TAMIL BIBLE , மத்தேயு 7 IN TAMIL , மத்தேயு 7 21 IN TAMIL , மத்தேயு 7 21 IN TAMIL BIBLE , மத்தேயு 7 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 7 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 7 TAMIL BIBLE , Matthew 7 IN TAMIL , Matthew 7 21 IN TAMIL , Matthew 7 21 IN TAMIL BIBLE . Matthew 7 IN ENGLISH ,