மத்தேயு 6:9-13

6:9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
6:13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.




Related Topics


நீங்கள் , ஜெபம்பண்ணவேண்டிய , விதமாவது; , பரமண்டலங்களிலிருக்கிற , எங்கள் , பிதாவே , உம்முடைய , நாமம் , பரிசுத்தப்படுவதாக; , மத்தேயு 6:9 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 6 TAMIL BIBLE , மத்தேயு 6 IN TAMIL , மத்தேயு 6 9 IN TAMIL , மத்தேயு 6 9 IN TAMIL BIBLE , மத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 6 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 6 TAMIL BIBLE , Matthew 6 IN TAMIL , Matthew 6 9 IN TAMIL , Matthew 6 9 IN TAMIL BIBLE . Matthew 6 IN ENGLISH ,