மத்தேயு 6:19-21

6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
6:20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
6:21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.




Related Topics



நிலையற்ற ஐசுவரியமா?-Rev. Dr. J.N. Manokaran

ஒரு சுற்றுலாப் பயணி ஒரு சிறிய லாட்ஜுக்குச் சென்று மூன்று நாட்கள் தங்க முன்பதிவு செய்ய விரும்புகிறார். அதற்காக உரிமையாளர் முன்கூட்டியே (advance) 5000...
Read More




பெரிய ஆறுதல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஜனங்களுக்கு மரணம் என்றாலே பயம், அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்களில் 'பிரேக்கிங் நியூஸ்' என்று போடப்பட்டு 'உயிர் பிரிந்தது' அல்லது...
Read More




செல்வத்தை நம்பாதே-Rev. Dr. J .N. மனோகரன்

உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கிர்சாய்டா ரோட்ரிக்ஸ் தனது 40 வயதில் புற்றுநோயால் இறந்தார். “இந்த உலகில் மரணத்தை விட உண்மையானது எதுவுமில்லை....
Read More




தங்கத்திற்கான பரபரப்பு!-Rev. Dr. J .N. மனோகரன்

சென்னையில் தங்க நகைகள் விற்கும் சில கடைகள் அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டன.  ஏன் இவ்வளவு அதிகாலை என்று பார்த்தால்; அன்று அக்ஷய திருதியை நாள்...
Read More




காலியாக இறக்கவா?-Rev. Dr. J .N. மனோகரன்

உலகில் செல்வம் நிறைந்த நிலம் எது என்று கேட்க்கப்பட்டபோது; சிலர் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கங்கள்...
Read More




மாபெரும் ஆஸ்தி!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு மனிதன் தன் மகனுக்கு மாபெரும் ஆஸ்தியை விட்டுச் செல்ல விரும்பினார்.  மலை உச்சியில், இயற்கை அழகுடன், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மாளிகையை...
Read More




தங்க அயல்நாட்டார் உள்நுழை இசைவு (GOLDEN VISA)-Rev. Dr. J .N. மனோகரன்

உலகில் சில நாடுகள் தங்க அயல்நாட்டார் உள்நுழை அனுமதிச் சீட்டை (GOLDEN VISA) வழங்குகின்றன. பணக்காரர்களுக்கு அந்தந்த நாடுகளில் முதலீடு செய்வதற்கான அழைப்பாக...
Read More




கனவும் மரணமும்-Rev. Dr. J .N. மனோகரன்

சில கனவுகள் தேவனின் வெளிப்பாடுகள், சிலது கற்பனைகள் அல்லது ஆசைகள், பல கனவுகள் சிதைந்துவிடும், மேலும் சில மரணத்திற்கு வழிவகுக்கும்.  71 வயதான...
Read More



பூமியிலே , உங்களுக்குப் , பொக்கிஷங்களைச் , சேர்த்து , வைக்கவேண்டாம்; , இங்கே , பூச்சியும் , துருவும் , அவைகளைக் , கெடுக்கும்; , இங்கே , திருடரும் , கன்னமிட்டுத் , திருடுவார்கள் , மத்தேயு 6:19 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 6 TAMIL BIBLE , மத்தேயு 6 IN TAMIL , மத்தேயு 6 19 IN TAMIL , மத்தேயு 6 19 IN TAMIL BIBLE , மத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 6 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 6 TAMIL BIBLE , Matthew 6 IN TAMIL , Matthew 6 19 IN TAMIL , Matthew 6 19 IN TAMIL BIBLE . Matthew 6 IN ENGLISH ,