மத்தேயு 6:19-20

6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
6:20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.




Related Topics



முட்டாள்தனமான நம்பிக்கை-Rev. Dr. J .N. மனோகரன்

சிந்திக்கவோ, பிரதிபலிக்கவோ, பகுத்தறிவோ, ஆராய்ந்து அறியவோ மற்றும் புரிந்துகொள்ளவோ ​​முடியாத மனிதர்கள் விலங்குகளைப் போல ஆகிவிடுகிறார்கள்....
Read More




புதையலுக்கான சேமிப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

இந்தியாவின் மொராதாபாத் நகரில் ஒரு பெண் 18 லட்சம் (1.8 மில்லியன்) ரூபாய் பணத்தை வங்கி லாக்கரில் சில தங்க நகைகளுடன் வைத்திருந்தார்.  மகளின் திருமணச்...
Read More




நான்கு வகையான செல்வங்கள் -Rev. Dr. J .N. மனோகரன்

சமூகவியலாளர்களின் கூற்றுப்படி, நான்கு வகையான செல்வங்கள் உள்ளன.  எல்லா வகைகளும் ஒரு நித்திய கண்ணோட்டத்தில் கணக்கிடப்பட வேண்டும், மதிப்பிடப்பட...
Read More



பூமியிலே , உங்களுக்குப் , பொக்கிஷங்களைச் , சேர்த்து , வைக்கவேண்டாம்; , இங்கே , பூச்சியும் , துருவும் , அவைகளைக் , கெடுக்கும்; , இங்கே , திருடரும் , கன்னமிட்டுத் , திருடுவார்கள் , மத்தேயு 6:19 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 6 TAMIL BIBLE , மத்தேயு 6 IN TAMIL , மத்தேயு 6 19 IN TAMIL , மத்தேயு 6 19 IN TAMIL BIBLE , மத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 6 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 6 TAMIL BIBLE , Matthew 6 IN TAMIL , Matthew 6 19 IN TAMIL , Matthew 6 19 IN TAMIL BIBLE . Matthew 6 IN ENGLISH ,