மத்தேயு 5:14-16

5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
5:15 விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
5:16 இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.




Related Topics



அற்புதமான அன்பு, அற்புதமான ஒளி மற்றும் கம்பீரமான வாழ்க்கை-Rev. Dr. J .N. மனோகரன்

அற்புதமான அன்பு, அற்புதமான ஒளி மற்றும் கம்பீரமான வாழ்க்கை. "கிறிஸ்துமஸ் என்றால் என்ன?" சாண்டா கிளாஸ், கேக்குகள், நட்சத்திரங்கள், மரங்கள்,...
Read More




கிறிஸ்தவ விசுவாசத்தின் கூறுகள் -Rev. Dr. J .N. மனோகரன்

எல்லா இடங்களிலும் உபத்திரவம் நடக்கிறது, அதனால் கிறிஸ்தவர்கள் ஏன் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே தேவனை ஆராதிக்க  முடியாது?  அவர்கள் ஏன் பொது...
Read More




தேவனின் சேவையில் பங்கு கொள்-Rev. Dr. J .N. மனோகரன்

இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரிகள் தங்கள் நியமனம், தேசத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.  அனைத்து ஐஏஎஸ்...
Read More




நிராகரிக்கப்பட்டவர்களா?-Rev. Dr. J .N. மனோகரன்

தேவ ஜனங்கள் அறிவின்மையால் அழிந்து போகிறார்கள் என்று ஓசியா தீர்க்கதரிசி மூலம் தேவன் சொன்னார்.  பயமுறுத்தும் காரியம் என்னவோ இதுதான்; "என் ஜனங்கள்...
Read More




கெட்ட சாட்சிகள்-Rev. Dr. J .N. மனோகரன்

பல போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளுக்கு செல்லமாக இருந்த அரசியல்வாதி ஒருவரின் பொய்கள் சமீபத்தில் வெகுஜன ஊடகங்களில் அம்பலமானது.  அவருடன் கூட,...
Read More




உபத்திரவத்தின் மத்தியில் ஊழியம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கிறிஸ்தவத் தலைவர், உபத்திரவம் அதிகரித்துள்ளதால், அனைத்து கிறிஸ்தவர்களும் சுவிசேஷத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அனைத்து அருட்பணி ஊழியர்கள்...
Read More




சத்தியம், மரபுகள் மற்றும் போக்குகள்-Rev. Dr. J .N. மனோகரன்

நீதிமன்ற அறையில் ஜீன்ஸ் அணிந்ததற்காக வழக்கறிஞர் ஒருவர் கண்டிக்கப்பட்டார்.  குவஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி, நாளை அணிந்து கொள்ள அது கிழிந்த...
Read More




சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பது?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு முதியவர், அவர் இறப்பதற்கு சற்று முன்பு தனது மகன்களை அழைத்து, சமூகத்தில் நல்ல பொறுப்புள்ள உறுப்பினர்களாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்....
Read More




தேவனை மகிமைப்படுத்துதல் -Rev. Dr. J .N. மனோகரன்

ஆராதனை குழுவினர் அருமையான பாடலைப் பாடினர்.   கேட்டவர்கள் அனைவரும் உத்வேகமடைந்து ஆவியில் உயர்த்தப்பட்டனர். பெரும் கைதட்டல் கொடுத்தனர்....
Read More




கால்பந்து வீரரின் இலக்கு மீதான கவனம் -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு வெற்றிகரமான கால்பந்து வீரர்   தனது மனமும், உள்ளமும், ஆசையும் ஒரு கோல் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நிறைந்திருக்கிறது என்பதாக ஒரு...
Read More




யாத்ரீகர்கள், புலம் பெயர்ந்தவர்கள்மற்றும் அந்நியர்கள்! -Rev. Dr. J .N. மனோகரன்

பேதுரு  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் தன்னுடைய நிருபத்தை வாசிப்பவர்களை யாத்ரீகர்கள் அல்லது அந்நியர்கள் என்று அழைக்கிறார் (1...
Read More




தலை அல்லது வால் -Rev. Dr. J .N. மனோகரன்

பண்டைய பாபிலோனில், ஆசாரியர்கள், அரசர்கள், குடிமக்கள் மற்றும் அடிமைகள் என நான்கு வகுப்புகள் இருந்தன. ரோமானியப் பேரரசிலும் இதே போன்ற வர்க்க அமைப்பு...
Read More



நீங்கள் , உலகத்துக்கு , வெளிச்சமாயிருக்கிறீர்கள்; , மலையின் , மேல் , இருக்கிற , பட்டணம் , மறைந்திருக்கமாட்டாது , மத்தேயு 5:14 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 14 IN TAMIL , மத்தேயு 5 14 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 14 IN TAMIL , Matthew 5 14 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,