மத்தேயு 28:12-15

28:12 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
28:13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
28:14 இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
28:15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.




Related Topics



உண்மையை போலியாக பரிமாற்றம் செய்யும் அவலம்-Rev. Dr. J .N. மனோகரன்

போலிச் செய்திகள் என்பது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. கல்லறையைக் காத்துக்கொண்டிருந்த காவலர்களால் ஆண்டவரின் உயிர்த்தெழுதல் வல்லமையைத் தாங்க...
Read More



இவர்கள் , மூப்பரோடே , கூடிவந்து , ஆலோசனைபண்ணி , சேவகருக்கு , வேண்டிய , பணத்தைக் , கொடுத்து: , மத்தேயு 28:12 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 28 TAMIL BIBLE , மத்தேயு 28 IN TAMIL , மத்தேயு 28 12 IN TAMIL , மத்தேயு 28 12 IN TAMIL BIBLE , மத்தேயு 28 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 28 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 28 TAMIL BIBLE , Matthew 28 IN TAMIL , Matthew 28 12 IN TAMIL , Matthew 28 12 IN TAMIL BIBLE . Matthew 28 IN ENGLISH ,