மத்தேயு 24:37-39

24:37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
24:38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
24:39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 22-Bro. Dani Prakash

Mr. மெத்தனமாக இருப்பவர் (மத்.24:37-39) எதார்த்தமான வாழ்க்கை VS அர்த்தமான வாழ்க்கை •   நோவா நாட்களில் மக்கள் என்ன செய்தார்கள்? •   நோவா என்ன...
Read More



நோவாவின் , காலத்தில் , எப்படி , நடந்ததோ , அப்படியே , மனுஷகுமாரன் , வரும் , காலத்திலும் , நடக்கும் , மத்தேயு 24:37 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 24 TAMIL BIBLE , மத்தேயு 24 IN TAMIL , மத்தேயு 24 37 IN TAMIL , மத்தேயு 24 37 IN TAMIL BIBLE , மத்தேயு 24 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 24 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 24 TAMIL BIBLE , Matthew 24 IN TAMIL , Matthew 24 37 IN TAMIL , Matthew 24 37 IN TAMIL BIBLE . Matthew 24 IN ENGLISH ,