மத்தேயு 22:19-22

22:19 வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
22:20 அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
22:21 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22:22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.




Related Topics



ஆண்டவர் தன் அருட்பணிக்கு வாங்கிய கடன்!-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனைத்து மனிதர்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்படி மாம்சமானார். அவருடைய பணிவு, எளிமையான வாழ்க்கை, தியாகம்...
Read More



வரிக்காசை , எனக்குக் , காண்பியுங்கள் , என்றார்; , அவர்கள் , ஒரு , பணத்தை , அவரிடத்தில் , கொண்டுவந்தார்கள் , மத்தேயு 22:19 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 22 TAMIL BIBLE , மத்தேயு 22 IN TAMIL , மத்தேயு 22 19 IN TAMIL , மத்தேயு 22 19 IN TAMIL BIBLE , மத்தேயு 22 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 22 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 22 TAMIL BIBLE , Matthew 22 IN TAMIL , Matthew 22 19 IN TAMIL , Matthew 22 19 IN TAMIL BIBLE . Matthew 22 IN ENGLISH ,